| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் நாணயஸ்தர். படித்தவர். சந்தோஷமானவர். செல்வந்தர். மனைவி. மக்களை அதிகமாக நேசிப்பவர். தான தருமம் செய்யக்கூடியவர். ஆனால் தன்காலிலேயே எல்லோரும் நிற்க வேண்டும் என்று நினைப்பவர். குழந்தைப்பருவத்தில் சுட்டித்தன மிகுதியால் அடிக்கடி அடிபட்டுக் கொள்ளுவீர்கள். கூர்மையான ஆயுதங்களை உபயோகிக்கும் போது முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். |