ராகு கும்ப ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் ராகு கும்பத்தில் இருந்தால். இது நல்ல ஸ்தானம். மேலும் சனியோ. குருவோ நல்ல இடத்தில் இருந்தால் இதன் சக்தி இன்னும் அதிகரிக்கும். உங்களை புத்திசாலியாகவும். கெட்டிக்காரராகவும் ஆக்கும். நல்ல கல்வி. நல்ல நண்பர்கள். பலவிதமான வழியில் லாபங்கள் இவை எல்லாம் கிடைக்கும். சந்திரன் ராகுவோடு சேர்ந்திருந்தால் உங்கள் தாயின் உடல்நலம் கவலைக்கு இடம் |