| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ரேவதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சுக்கிரன் உச்சத்தில் இங்கு இருப்பதால் செவ்வாய் உங்களுக்கு புகழையும் செல்வத்தையும் கொடுப்பார். ஆனால் மண வாழ்க்கையின் சுகம் உங்களுக்கு இருக்காது. சிலருக்கு பிரிந்து தனித்து பல நாட்கள் இருக்க வேண்டி வரும். |