9ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
9ம் வீட்டில் குரு இருக்கப் பிறந்தவர் வாயில் வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர் என்றே சொல்லலாம். அதிஷ்ட தேவதையின் அநுக்கிரஹம் எப்போதும் உங்களுக்கு உண்டு. உங்கள் லக்னம் மேஷமோ. கடகமோ அல்லது விருச்சிகமோ இருந்தால். குரு சொந்தவீட்டில் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருப்பது. பாக்கிய தேவதையின் பார்வை சதா உங்கள் பக்கம் இருக்கும். 9வது வீட்டை (கீழ்மனம் |