உங்கள் ஜாதகத்தில் சனி உத்ராடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அரசாங்கத்திலிருந்து அதிக உதவிகள் பெறுவீர்கள். ஒரு நிறுவனத்தின் தலைவராவீர்கள். சிறந்த கல்விமான். தன்னுடைய முன்னேற்றத்தை மாத்திரம் கவனிக்காமல். பிறரையும் முன்னேற வைப்பீர்கள். |