லக்கினாதிபதி 6ல் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் லக்னேசன் 6வது வீட்டில் இருக்கிறார். இது ரோகஸ்தானம் என்று அழைக்கப்படும். இந்த ஸ்தானத்தில் குடல்புண். காயங்கள். வேண்டாத உறவினர்கள். திருடர்கள். விரோதிகள். புஜங்கள். கெட்ட புத்தி. பாவம். பயம் அவமானம் அவையெல்லாம் அடங்கும். உங்கள் ஜாதகத்தில் த்ரன் சாம்யம் இல்லையேல். நீங்கள் மேற்சொன்னவைகள் ஏதாவது ஒள்றின் மூலம் அவதிப்படுவீர்கள். உ |