| பிராணபதா ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| லாபஸ்தானமாகிய 11வது வீட்டில் இருக்கும் பிராணபதா பல விஷயங்களில் அதிர்ஷ்டமானவராகத் தானே இருக்கமுடியும். சிவந்த நிறமும். அழகான தோற்றமும் கொண்ட நீங்கள் உங்கள் தாயாருக்கு கண்ணின் மணிபோல் மிகவும் பிரியமானவர்கள். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்திருப்பீர்கள். வளர் பிறையாக வளரும் சம்பத்துக்களை உடையவராக இருப்பீர்கள். நன்கு படித்திருப்பீர்கள். சிறந்த வித் |