உங்கள் ஜாதகத்தில் சனி சதயம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவதாக இருப்பதால். உங்கள் எண்ணங்களும் ஆசைகளும் திசை தடுமாறி போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒளிமறைவின்றி உள்ளதை உள்ளவாறு பட்டென்று மண்டையில் அடித்தால் போல் நேர்மையாக பேசும் தன்மையுண்டு. சற்று கோபவேசமான சுபாவம். |