புதனும் குருவும் 45 பாகையில் இருந்தால் |
வாழ்க்கையில் நேர்மறையான எதிர் நோக்குடன் செயல்படுவீர்கள். தொழிலில் திட்டத்துடன் செயல்படும் உங்கள் செயலிலிருந்தே உங்கள் தெளிவான சிந்தனைகள் வெளிப்படுகிறது. எல்லா வித நுணுக்கங்களையும் திட்டமிடும் போதே சேர்ப்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். |