யுரேனஸ் தனுசு ராசியில் இருந்தால் பலன் |
யுரேனஸ் இருக்கும் இடம் தனுசு. நீங்கள் உடல் வலிமை மிகுந்தவர்கள். திடமான புஜங்களும் கெட்டியான கீழ் அவயங்களும் உடையவர்கள். குதிரைப் பந்தயம். குதிரை சவாரி. வேட்டையாடுதல் ஆகிய திறந்த வெளிப் போட்டிகளில் மிக ஆர்வம் காட்டுவீர்கள். அந்த மாதிரி வீரதீரச் செயல்களில் பங்கெடுக்கவும் செய்வீர்கள். ஆனால் திடீரென்று கீழே தள்ளப்பட்டு அடிப்படக்கூடிய வாய்ப்பு இருப்பது முன் |