ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
நீங்கள் ஒழுக்கம் மிகுந்தவர். எப்போதும் நன்றாக உடையணிவீர்கள். உங்களுக்கு ஆடம்பரமும். பகட்டும் மிகவும் பிடிக்கும். ஆனால் இதயம் சம்பந்தப்பட்ட உறவுகளில் பலஹீனமானவர். நீங்கள் உலக விவகாரங்கள் நன்கு அறிந்தவராக இருந்தாலும். முன் கோபக்காரர். திடீரென்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வீர்கள். ஒளிவு மறைவு நிறைந்தவர். யாரேனும் எதிர்த்தால் சீறிப்பாயும் சுபாவம் உடையவ |