அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
நீங்கள் மிகுந்த அமைதியானவர்கள் அதிகம் பேசாதவர்கள். தன்விருப்பப்படி வேலை வாங்கும் திறமையுள்ளவர்கள். உங்கள் தீர்மானங்களில் உறுதியாக இருப்பீர்கள். தன் குடும்பத்தினருக்கு உண்மையாக இருப்பீர்கள். அவர்களுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பீர்கள். மிகுந்த ஆபத்தான நேரத்திலும். பொறுமையைக் கைவிடமாட்டீர்கள். உங்களைப் புரிந்து கொண்டவர்களுக்கு உதவ எப்போ |