லக்கினாதிபதி 4ல் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி 4ம் இடத்தில் இருக்கிறார். இது சுகஸ்தானம் என்று அறியப்படும். இந்த நான்காம் வீடு சொந்த இல்லம். சொத்து. நிலம். உடைமைகள். உடைகள். ஆடைகள். வாசனை திரவியங்கள். ஆபரணங்கள். தாயார். கல்வி. வாகனங்கள். சுரங்கங்கள். கிணறுகள். நதிகள். பாலங்கள். இவைகளோடு பொருத்தம் இருந்தால். விவசாய பொருட்கள். கால்நடை. செல்லப்பிரா |