உங்கள் ஜாதகத்தில் புதன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் செய்யும் வேலையைத்தவிர மற்ற பல விஷயங்களிலும் கெட்டிக்காரராக இருப்பீர். அதாவது ஆங்கிலத்திலும் : ஜாக் ஆப் ஆல் டிரேட்ஸ: என்பது போல சகல கலாவல்லவராக இருப்பீர். கெட்டிக்கார ஜோதிடராக இருப்பதைத் தவிர வேத சாஸ்திரங்களில் நிபுணத்துவம் அடைவீர். உங்கள் வாழ்க்கை சுத்தமான கண்ணாடிபோல களங்கமில்லாமல் ஒழுக்கமானதாக இருக்க வேண்டும். இடுப்பு. தொi |