| 11 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானமாகும். அங்கு 11வது ஸ்தானாதிபதி இருந்தால். இது நல்ல ஸ்தானம் ஆகாது. உங்களுக்கு நிரந்தரமான வருமானம் இருக்காது. ஆனால் திடீரென்று மொத்தமான லாபம் கிட்டும். ஆனால் அவை சில அபாயகரமான வேலைகள் மூலமோ. சில பழக்கமற்ற புதிய காரியங்கள் மூலமோ கிடைக்கும். சில தடங்களாலும். முட்டுக்கட்டைகளாலும். திடீரென்று ஏற்படும் விசித்தி |