உங்கள் ஜாதகத்தில் குரு பூரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உங்கள் நல்ல குடும்பமும் நல்ல சொத்தும் அமையும். முதலில் நல்ல வேலையில்தான் இருப்பீர். ஆனால் பிற்பாடு சொந்தத்தொழில் செய்ய முற்படுவீர். படித்து பட்டம் பெற்றது ஒன்று என்றால் நீங்கள் தொழில் செய்யப்போவது வேறு ஒன்றாயிருக்கும். |