உங்கள் ஜாதகத்தில் குரு கேட்டை நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சூரியன். சந்திரன். செவ்வாய் இங்கு சேர்ந்தால். மிகப்பெரிய பணக்காரர்களாக இருப்பீர்கள். பெண்களால் மிகவும் விரும்பப்படுவீர்கள். கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். எதை எடுத்தாலும் அதில் பெறும் சிறப்புப் பெறுவீர்கள். |