உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் புத்திசாலி பயணத்தின் மூலமோ அல்லது வாகன ஊர்தி மூலமோ ஆதாயம் பெறுவீர்கள். சிறந்த ராஜ குடும்பத்தினர் சிலர் இந்த பாகத்தில் பிறந்தவர்கள். விவாதத்தில் வல்லவர். பிறரையும் சம்மதிக்க வைப்பீர்கள். ஆரோக்கியமும். செழிப்பும் உடையவர். ஜன்மலக்னம் இந்த பாகமானால். ஏதோ ஒரு நோய்க்கு நீண்டகாலமாக உடனுக்குடன் மருத்துவம் செய்ய வேண்டி இருக்கும். |