உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
மனைவிக்கும். குழந்தைகளுக்கு உங்கள் இடைவிடாத பரிவும். கவனமும் தேவை. செல்வ வளர்ச்சிக்கோ அல்லது ஆன்மீக வளர்ச்சிக்கோ. குடும்பச் சிக்கல்களை காரணமாக இருக்க விடக்கூடாது. உங்களுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வமும். மந்திர. தந்திர சாஸ்திரங்களில் நல்ல ஞhனமும் ஏற்படும். |