சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
உங்களுக்கு 34 வயதுவரை தொழில் துறையில் பலவித சங்கடங்கள் சோதனைகளாக வரும். அதன்பிறகு உங்களுக்கும் வாழ்க்கைத்துறையில் முன்னேற்றம் தென்படும். உங்களுக்கு மிகவும் பொருத்தமான பாதை ஜோதிடம் அல்லது மனோதத்துவம் அல்லது குணமாக்கும் கலைகள். உங்கள் இலக்கிய ஆழம் மற்றும் சாமர்த்தியம் நீங்கள் சிறுவயதாய் இருக்கும்போதே வெளிப்படும். உங்களுக்கு நல்ல உயர்தர படிப்பை |