| செவ்வாய்யும் குருவும் ஒரே ராசியில் இருந்தால் |
| தலைமைப் பொறுப்பு. பணிவு. என்ற நல்ல குணாதிசயங்களுக்காகப் பெரும் நற்பெயரைப் பெறுவீர்கள். தைரியமும். தன்னம்பிக்கையும். உங்கள் வாழ்க்கையின் தடங்கல்களை எதிர் கொள்ளச் செய்கிறது. தன விவகாரங்களில் வெற்றியும். மிகவும் ஆபத்தான. சந்தேகமான தொழிலிலும் கூட லாபங்கள் அடைவீர்கள். |