11 ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டதிபதி பாக்கியஸ்தானமான 9வது வீட்டில் இருந்தால். இது மிகச் சிறந்த ஸ்தானம் ஆகையால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். 11வது ஸ்தானம் வரவையும் 4வது ஸ்தானம் பாக்கியத்தையும் குறிக்கிறது. 9வது என்பது 11வது வீட்டிற்கு 11வது இடமாவதால் சிறந்த தனயோகத்தைக் கொடுத்து. பலவழிகளில் லாபங்களைக் கொடுக்கும் 9ஆம் வீடு அயல்நா |