உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் பெண்களாக இருந்து செவ்வாய் சனி பார்வை இருந்தால் உடல் நலத்தில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படும். ஆண்களானால் முழுமையான வாழ்க்கையை அநுபவிப்பீர்கள். இருப்பினும் கார் ஓட்டும்போது கவனம் தேவை. வண்டி ஓட்டும்போது. அதில் பிரயாணம் செய்யும் போது தேவையில்லாத துணிச்சல் காட்டக் கூடாது. ரத்தம். மற்ற தொற்று நோய்கள் விஷயத்தில் கஷ்டப்படுவீர்கள். |