சுக்கிரனும் குருவும் 60 பாகையில் இருந்தால் |
நல்ல மனிதனாகவும். தாராள மனமும். அந்நிய நாட்டின் முதலீட்டுத் துறையில் சிறந்து விளங்குபவரும் மருத்துவம் அல்லது சட்டம் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குபவரும் பிறரிடம் நன்கு பழகுபவரும் தீர்க்க தரிசியும் உன்னதமான உயரிய நோக்கம் கொள்பவர்களிடம் பழகுவீர்கள். |