| சூரியனும் புளுட்டோவும் கோணத்தில் இருந்தால் பலன் |
| ஆராய்சியாளராகவும் துப்பு துலக்குபவராகவும். விளங்கும் நீங்கள் சுயக் கட்டுப்பாடு. மனோ தைரியம். தலைமை பொறுப்பு ஏற்கும் உள்ளம் ஆகியவைகளைக் கொண்டு. மற்றவர்களை உங்கள் கண்ணோட்டத்திற்கும். லட்சியங்களுக்கும் அழைத்து வருவீர்கள். |