| குருவும் யுரேனஸ் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
| சுதந்திரத்தை அடைய விரும்பும் நீங்கள். சுதந்திரமில்லாத நல்ல வருமானம் தரக்கூடிய வேலைகளை விரும்ப மாட்டீர்கள். உங்கள் வழியிலேயே சென்று முத்திரை பதிப்பீர்கள். மிகவும் ஆவேசப்படும் நீங்கள் அவசரப்பட்டு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். இதில் மிகுந்த கவனம் செலுத்தத் தவறினால் பிரிவினைகளும் சச்சரவுகளுமே மிஞ்சும். |