10 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 10வது ஸ்தானாதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால். அது தைரிய (விக்ரம்) ஸ்தானம் என்று பெயர் கொண்டது. உங்கள் தொழில் 3வது இடத்தை ஒட்டியே இருக்கும் என்று காட்டுகிறது. செய்தித்தாள். பத்திரிகையாளர். எழுத்தாளர். எடிட்டிங். மொழிபெயர்ப்பு. தபால். தந்தி. கூரியர் தொழில். ரேடியோ. ஒலிபரப்பு. செய்தித்துறை. போக்குவரத்து. சுற்றுலாக்கள் ஆகிய b |