உங்கள் ஜாதகத்தில் சனி மகம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
வேண்டாத தொல்லைகள் தரும் இடம் இது. வேண்டியவர்களுக்கும். பிரியமானவர்களுக்கும் வருத்தம் தரும் செயல்களை விலக்க வேண்டும். குருவின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால். தீயபலன் குறைந்து சிறிது நற்பலன்கள் ஏற்படும். |