| 5ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் பலன் |
| 5ம் வீட்டில் சந்திரன் பல விஷயங்களில் அதிர்ஷ்ட மானதாகும். சுக்ல பக்ஷ சந்திரனாக இருந்தாலோ மகர லக்னமாக இருந்து சந்திரன் உச்சம் பெற்றாலோ மீன லக்னமாக இருந்து சந்திரன் ஸ்வஷே¦தில் ஆட்சி பெற்றாலோ. நீங்கள் சிறந்த கற்பனை சாலியாகவும். எல்லாவித கலைகளிலும் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பர்கள். உங்கள் லக்னம் கடகம் ஆனால் சந்திரன் நீச்சம் பெறுகிறான். அவனுக்கு |