| 6 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டோன் விக்ரமஸ்தானம் என்று அழைக்கப்படும். 3ம் வீட்டில் இருக்கிறார். கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள். அதுபோல் கெட்ட ஸ்தானமான 6ம் வீட்டோன் மற்றொரு கெட்ட ஸ்தானமாகிய 3ம் வீட்டில் இருப்பது தன் சொந்த வீட்டினுடைய தீய பலன்களையும். இருக்கும் வீட்டில் தீய பயன்களையும் கெடுத்து நற்பலன்களாக்குகிறான். நீங்கள் திடீரென்று |