| உங்கள் ஜாதகத்தில் சனி பூசம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அழகான. ஆனால் மிகவும் நாஸுக்கான உடல்வாகு பெற்றவர்கள். சர்க்கார் ஸ்தாபனத்தில் மிக உயர்ந்த பதவி பெறுவீர்கள். சிமெண்ட். கற்கள். இரும்பு போன்ற கட்டிட சாமான்கள் விற்பனைத் தொழில் செய்வீர்கள். நீங்கள் சமர்த்தியசாலி. தந்திரசாலி. |