உங்கள் ஜாதகத்தில் குரு புனர்பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
எல்லாவித உல்லாசங்களையும் அநுபவிப்பீர்கள். அதோடு பெரும் கௌரவத்தையும் பெறுவீர்கள். நடுவயது காலம் வரை இல்வாழ்க்கை உரசல்கள் நிறைந்ததாகவே இருக்கும். உங்கள் மனைவிக்கு உங்கள் அன்பும். ஆதரவும் தேவை. ஆகையால் அவரிடம் இரக்கமும் அநுதாபமும் காட்ட வேண்டும். வேலையையும். பொது ஜன சேவையையும் தவிர வேறு கடமைகளும் உங்களுக்கு உண்டு. என்பதை நீங்கள் நினைவி |