மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
தேகநலனை நன்கு பாதுகாக்க வேண்டும். கழுத்து. தோள். உடல் மேல்பாக உறுப்புகள் சம்பந்தமான உபாதைகள் தோன்றும். மிருகசீரிட நட்சத்திரத்தில் ஒரு பெண் பூப்பெய்தினால் நீங்கள் சிறந்த குணவதியாகவும் கணவரை மிகவும் நேசிப்பவராகவும் இருப்பீர்கள். |