உங்கள் ஜாதகத்தில் புதன் பரணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் சிறந்த புத்திசாலி நீண்ட ஆயுள் உள்ளவர். நீங்கள் மனைவி விஷயத்தில் மிகுந்த அதிர்ஷ்டமானவர். மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்தவரம் என்ற பழமொழிக்கிணங்க உங்கள் மனைவி மாறும். சூழ்நிலைகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து உங்களுக்கு ஏற்றபடி நடக்கக் கூடியவர். நீங்கள் பொறியியல் இஞ்சினியர் ஆக கட்டிடகலை கான்ட்ராக்டராக இருப்பீர்கள். |