| உங்கள் ஜாதகத்தில் சனி சதயம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் பிறந்த இடத்தையும் தாய் நாட்டையும் விட்டு வெளிநாடுதான் செல்வீர். நிறைய சொத்து சம்பாதிப்பீர். பிறகு வயதான காலத்தில்தான் சொந்த நாட்டிற்கு திரும்புவீர். நல்ல மனைவி குழந்தைகள் உங்களுக்கு அமையும். ஆனால் 55 வயதான பிறகு உங்கள் கவனிப்பும் அக்கரையும் ஆதரவும் உங்கள் குடும்பத்திற்கு வெகுவாகத் தேவை. |