| உங்கள் ஜாதகத்தில் சனி அஸ்தம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| தன் சொந்த ஆசைகளுக்கும். விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நீங்கள் கெட்டிக்காரர் என்பதை பிறரும் அறிவார்கள். நாக்குப்பூச்சி. நாடாப்புழுத் தொந்தரவுகள் ஏற்படும். சிறந்த கணிதநிபுணராக சிலர் இருப்பார்கள். அந்தத் திறமை வெறும் பகட்டுக்காக இருக்குமே தவிர அதை நல்ல வழியில் உபயோகிக்க மாட்டீர்கள். |