| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் மூலம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| குருவும். சூரியனும் கூட இங்கிருந்தால் தைரியசாலியாகவும். புத்திமானாகவும் இருப்பீர்கள். அரசாங்க வட்டத்தில் உயர் ஸ்தானம் பெறுவீர்கள். கண்களில் சில உபாதைகள் தோன்றும். |