| சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| உடலின் கீழ்பகுதி பாதிப்பு. தலை வலி போன்ற உபாதைகள் தோன்றும். இந்த நட்சத்திரத்தில் பூப்பெய்தினால் நீங்கள் ஆசை மிக்கவர் மரியாதையோடு பழகுவீர்கள். வாழ்க்கையை முழுமையாக அநுபவிக்க ஆசைப்படுவீர்கள். |