உங்கள் ஜாதகத்தில் சந்திரன்ஆயில்யம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
உடலின் கீழ் பாகம் ஒல்லியாகவும். மேல்பாகம் அதைவிட சற்று பருமனாகவும் இருக்கும். உங்களுக்கு குளிர்காலம் என்றால் பயம் குளிர்பிரதேசத்தில் தங்க உங்கள் உடல் நலம் இடம் கொடுக்காது. 20வது வயதில் கடுமையான ஜுரம் வரும். தீ. ஆயுதங்கள் விஷயத்தில். பெரியவர் ஆனாலும் எச்சரிக்கை தேவை. |