உங்கள் ஜாதகத்தில் சூரியன் அவிட்டம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சந்திரன். செவ்வாய். சனி இந்தப் பாதத்தில் சேர்ந்திருந்தால் குழந்தைக்கு அவ்வளவு நல்ல தல்ல. நல்ல வசீகரமான உருவமிருந்தாலும் நல்ல குணமிருக்காது. பணத்தை எண்ணி எண்ணித்தான் செலவழிப்பீர்கள். உங்களுக்கு உண்மையான நம்பிக்கையான நண்பர்கள் வெகுசிலரே இருப்பார்கள். |