உங்கள் ஜாதகத்தில் கேது கார்த்திகை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இது அதிர்ஷ்டமான ஸ்தானமில்லை. பிரியமானவர்களை விட்டுப் பிரிந்து வாழ நேரிடும். உடம்பு வலியால் கஷ்டப்படுவீர்கள். நல்ல ஆரோக்கியம் இருக்காது. உங்களுக்கு சில கெட்ட பழக்கங்களும் உண்டு. நீங்கள் அதற்கு அடிமையாகி விடுவீர்கள். அதனால் உங்கள் தேகநலனும். பணமும் நஷ்டமடையும். |