10 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 10வது ஸ்தானதிபதி லாபஸ்தானம் என்று பெயர் கொண்ட 11வது வீட்டில் இருந்தால். இது தொழிலுக்கும். பரவுக்கும் அதிர்ஷ்டமான கிரஹசேர்க்கையாகும். உங்கள் லக்னம் மேஷமானல் 10வது வீட்டோனோ. 11வது வீட்டுக்கும் சொந்தமாகி. சொந்த வீட்டில் ஆட்சி பெறுவதால் மிகச் சிறந்த வருமானமும். நண்பர்களின் பெரிய கூட்டமும் கிடைக்கும். மற்ற லக்னங்களில் 11வது வீட் |