| உங்கள் ஜாதகத்தில் கேது புனர்பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| புதன் கூட இருந்தால் செல்வமும். ஆயுர்பாவம் நிறைந்த குழந்தைகளும் உண்டு. நீங்கள் புத்திசாலிதான். ஆனால் கேது இங்கு இருந்தால் உங்களுக்கோ. உங்கள் சகோதர. சகோதரிகளுக்கோ நன்மையைத்தராது. உங்கள் முகத்தில் குறிப்பிடும் அளவிற்கு அடையாளக்குறி ஒன்று உண்டு. |