| அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| முழுமனதோடு குடும்பத்தினரை விரும்புவீர்கள். ஆனால் அவர்களுக்கு உங்கள் முரட்டுப் பிடிவாத குணம் பிடிக்காது. ஒருக்கால் சிறுவயதில் உங்களையும். உங்கள் இளைய சகோதரரையும் உங்கள் தந்தை கவனிக்காமல் அலட்சியமாக நடத்தி இருக்கலாம். அந்த அநுபவம் உங்கள் சுபாவத்தில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். உங்கள் தாய்மாமாக்கள் மிகுந்த உதவியும். குடும்பத்தின் மற்றைய அங் |