உங்கள் ஜாதகத்தில் குரு கார்த்திகை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இது மிக அதிர்ஷ்டமான இடம். உங்களுடைய கனிவான சுபாவமும். நேர்மையான செயல்களும் உங்களுக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்கும். உயர்கல்வி பெறுவீர்கள். தாய்வழி சொத்து வந்து சேரும். திருமணம் அதிர்ஷ்டத்தின் கதவைத் திறந்து விடும். மனைவியோடு சேர்ந்து புதிய தொழிலை ஆரம்பிப்பீர்கள். 27 வயதுக்குள் உங்களுக்குத் திருமணம் நடந்துவிடும். |