உங்கள் ஜாதகத்தில் புதன் உத்ராடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
விஞ்ஞhன அறிவு மிக்கவர். உயரமான கட்டுமஸ்தான உடல்வாகு கல்வித் துறையில் மிகப் பெரியபட்டம் பெறுவீர்கள். இந்த உயர்கல்வியின் காரணமாக 25வயதுக்கு மேல் தான் உத்தியோகம் வகிப்பீர்கள். |