ஐந்தாம் அதிபதி 10ஆம் வீட்டில் |
10ல் இருந்தால்:
If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties)
சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான்
முதல் மரியாதை கிடைக்கும்.
If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.
பொதுவிதி. தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகஅமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் கிரக
சேர்க்கைகள், மற்றும் கிரக பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும் |