பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
நீங்கள் முழு சுதந்திரத்தை விரும்புவீர்கள். ஏதாவது ஒரு துறையில் பெயர் பெறுவீர்கள். ஆனால் மனதில் எப்போதும் குழப்பங்கள் நிறைந்தே இருக்கும். பிறர் கஷ்டங்களை அறியும் தீர்க்க தரிசன புத்தி உடையவர்கள். அதனால் பிறர் உங்களை உதவி கேட்டு அணுகுவதற்கு முன்பே. தேவையானவர்களுக்கு உதவிக் கரம் நீட்டத் தயங்க மாட்டீர்கள். இனிமையாகப் பேசுவீர்கள். பயணம் செய்வது உங்களுக்கு மி |