உங்கள் ஜாதகத்தில் குரு மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் பணத்தை சிறந்த முறையிலும். புத்திசாலித்தனமாகவும் செலவழிப்பீர்கள். ஒரு சிறிய நன்றி என்று சொல் உங்களிடமிருந்து வருவது பல காரியங்களை சாதிக்க உதவும். மண வாழ்க்கையில் உங்களுக்கு. சோதனைகளும் கஷ்டங்களும் வரும். உங்கள் உடமைகளை எவருக்கும் கொடுக்க நம்பிக்கை இராது. இதனால் உங்கள் மனையாரே உங்களுடன் வாழக் கஷ்டப்படுவார்கள். நீங்கள் மிகவும் காரியவாதிய |