மேஷ லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி, **** குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர் களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர் களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க! சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம் இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு அதையும் மனதில் கொள்க! மாரக அதிபதி: (killer) சுக்கிரன் |